இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் தினந்தோறும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் 08.30 மணி வரையிலும் திறக்கப்பட்டு, தினசரி பூஜைகளை திரு ஆர். ஸ்ரீதர் பட்டர் என்பவர் சிறப்பாக கவனித்துக் கொண்டு வருகிறார்.
இங்ஙனம்,
ஸ்ரீகோதண்டராமஸ்வாமி பக்த
ஜன ஸபா உறுப்பினர்கள் மற்றும்
கிராம பொதுமக்கள்